Wednesday, April 8, 2020

ஒற்றை முத்தத்தில்























ஒற்றை முத்தத்தில்
ஓராயிரம் கவலைகளை
மறக்கிறேன்

கரம்பிடித்து
நடக்கையில்
உலகை திமிராய்
பார்க்கிறேன்...

தோள் சாய்கையில்
தோல்விகளைத்
துரத்துகிறேன்.....

என்னோடு நீ இருக்கையில்
என்னை நானே
இழக்கிறேன்..

No comments:

Post a Comment