Thursday, August 5, 2010

நீ நேசிக்க மறக்கும்


நீ நேசிக்க மறக்கும்
என் இதயம் கேட்பாரின்றி
இன்று வீதியில்...
தள்ளி செல்கிறாய்
உனக்காக துடிக்கும்
இதயத்தின்
துடிப்பை அறியாமல்...

உன்னை நேசித்ததைபோல
எதையும் நேசிக்கவில்லை
நேசிப்பவை எல்லாம்
உன்னை போல இல்லை

என்னை நேசிக்கும்
எதையும் நேசிக்கும்
மனமும்
என்னிடம் இல்லை...