Thursday, April 9, 2020

தூரமாய்















எல்லாமுமாய் நீயென்றேன்
எதுவுமாய் நீயில்லையென
துடிக்க வைத்து
தூரமாய் வாழ்ந்து வருகிறாய்
உன் வாழ்க்கையை மட்டும்

No comments:

Post a Comment