Tuesday, April 7, 2020

மற(றை)ப்பதற்க்காக

எதை எதையோ மாற்றி
எண்ணங்களை மாற்றி
எல்லாவற்றைறையும்
மாற்ற முயலுகிறேன்
மாற்றங்களுக்காக அல்ல
ஏமாற்றங்களை
மற(றை)ப்பதற்க்காக


No comments:

Post a Comment