உன்னை நினைத்து துடிக்கும்
இதயத்திற்கு பல முறை
சொல்லிவிட்டேன்...
உன்னை நினைக்க வேண்டாம் என்று....
உன்னை மறக்க நினைத்தாலே
என் இதயம் துடிக்க மறக்கிறது...
இப்போதும் துடிக்கிறது இதயம்
உன்னை இழந்துவிடோமோ
என்ற பயத்தில்...
இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டாய்...
உன்னை நினைத்து,
உயிரும் வாழ வேண்டுமே???
No comments:
Post a Comment