
எனக்குள் ஒரு மாற்றம்
உன்னை பார்த்த கணத்தில்
என் நெஞ்சம் துடித்தது
எனக்காய் பிறந்தவன் நீயோ..
உன் பார்வையால்
கட்டி இழுத்தாய்...
இன்று வரை விடு பட
இயலவில்லை என்னால்...
நித்தம் உனை நினைத்தேன்..
நெருங்கி வரத் துடித்தேன்...
உன்னை நினைத்து
இதயம் துடித்து வாழ்பவள் நான்
சொல்லிவிட்டு போ..
உன்னை எண்ணி வாழும்
எனக்கு இல்லை..
உன்னை நினைத்து துடிக்கும்
இதயத்திற்கு....
உனக்காக துடித்து
எப்போது துடிக்க மறக்கும்
என்று தெரியாத நிலை....
No comments:
Post a Comment