
சந்தோஷம்
எல்லோருக்கும் வரும்
வசந்தம்...
காத்திருந்தேன்.....
வாசல் வரை வந்தும்
உள்ளே வரவில்லை..
எனக்குள்ளேயும் வரவில்லை....
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை....
தோல்விகள் புதிதும் இல்லை...
தோற்பததால் பயமும் இல்லை..
நம்பிக்கை மட்டுமே மனத்தில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்...
காலம் பதில் சொல்லும்..
காத்திருப்பத்தின் அர்த்தத்தை.....
எல்லோருக்கும் வரும்
வசந்தம்...
காத்திருந்தேன்.....
வாசல் வரை வந்தும்
உள்ளே வரவில்லை..
எனக்குள்ளேயும் வரவில்லை....
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை....
தோல்விகள் புதிதும் இல்லை...
தோற்பததால் பயமும் இல்லை..
நம்பிக்கை மட்டுமே மனத்தில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்...
காலம் பதில் சொல்லும்..
காத்திருப்பத்தின் அர்த்தத்தை.....
very nice poem..katherukka vendasm vanthu veden
ReplyDeleteஅருமையான வரிகள்..
ReplyDeleteகாலம் நல்ல பதில் சொல்ல வாழ்த்துகிறேன்..