
நான் நானாக இல்லை
என் நினைவலைகளில்
நீ இருப்பதால்.....
நான் நானாக இல்லை
என் கண்ணாய்
நீ இருப்பதால்...
நான் நானாக இல்லை
என் இதயமாய்
நீ இருப்பதால்...
நான் நானாக இல்லை
என் சுவாசமாய்
நீ இருப்பதால்.....
நான் நானாக இல்லை
என் அன்பே
என்று உணர்வாய்....
நீ வேறு
நான் வேறு
இல்லை....
என் வாழ்வே
நீதான் என்று....
No comments:
Post a Comment