நீ எனக்கு தந்த அழகிய நினைவுகள்.. பேசி போன வார்த்தைகள், எழுதிய கவிதைகள், எல்லாமே எனக்காக.. எனக்காக மட்டுமே..
வானவில்லாய் வந்து மறை(ற)ந்து போனாய் இருளில் என் இதயம்.... ஏங்கும் மனது தேடுவது உன்னையே.. எப்படி மறக்க முடிந்தது உன்னால்?? எல்லாம் சொல்லி தந்த நீ உன்னை மறப்பதை சொல்லி தர மறந்தது ஏனோ...
No comments:
Post a Comment