கவிதையில் நீ
"கவி" யாய் நான்..
கவிதைகள் அழகாகியது
கவியின் வரிகளிலும் நீ..
காதல் நரகம்,,
காதலை காணாதவரை..
கண்ட பின்பும் நரகம்
காத்திருக்க முடியாததால்..
காதல் வலியை தந்தாய்
காதலும் சுகமாய் போனது...
காத்திருக்க முடிவதில்லை
காதல் வேண்டுமா தெரியவில்லை...
கண்ணீரில்...
காதலோட வாழ உன்
காதலோட வாழ
நல்ல எதுகை மோனை மிக்க வரிகள்.....
ReplyDeleteகவியும் கவியின் கவியும் வளம் பெற என் வாழ்த்துக்கள்
மேலும் தங்களின் "உன்னை வந்து சேர " மற்றும் "சொர்க்கமாய் " இன்னும் சில தொகுப்பிற்கு என் பின்னூட்டத்தைக் காணவும்...